101/100

4.8 (180+ reviews)

தேர்வு வெற்றி உத்திகள்

About This Book

101/100 - மாணவர்கள் தேர்வுகளை வெற்றிகொள்வதற்கான 101 உத்திகள் கொண்ட சிறப்பு புத்தகம்.

தேர்வுகளை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது? எப்படிப் படிப்பது? தேர்வின் போது எப்படி நிதானத்தைக் கடைப்பிடிப்பது? படித்ததை எப்படி மனதில் பதிய வைப்பது? என்று மாணவர்கள் மனதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் இந்தப் புத்தகம் தெளிவான வழிகாட்டுதலைக் கொடுக்கிறது.

📌 Who Should Read This?
Students facing exam pressure
Professionals under stress
Anyone feeling mentally drained
Personal growth enthusiasts
Tamil
Language
2023
Edition

More Books