Transformative reads crafted to empower every reader
மாணவர்களை மிகச்சிறந்த ஆளுமைகளாக மாற்ற உதவும் கட்டுரை, கதைகள் வடிவிலான புத்தகம்.
மாணவர்கள் தேர்வுகளை வெற்றிகொள்வதற்கான 101 உத்திகள் கொண்ட சிறப்பு புத்தகம்.
நவீன உத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களை ஆர்வத்துடன் கற்பிப்பதற்கான கட்டுரைகள்.
கிராமப்புற மாணவர்களின் கல்விப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் நாவல்.
மனதை மகிழ்ச்சியோடு பாதுகாத்துக்கொள்வதற்கான அனுபவப்பூர்வமான கட்டுரைகள்.
10–18 வயது மாணவர்களுக்கான கற்பனை அறிவை வளர்க்கும் சிறார் நாவல்.
காதல் உணர்வுகளை கச்சிதமாக சொல்லும் புதுக்கவிதைகள். பரிசளிப்பதற்கு ஏற்ற புத்தகம்.
பணியாளர் மனநிலையிலிருந்து தொழில் முனைவோர் மனநிலைக்கு மாறுவதற்கான வழிகள்.
மாணவர்களின் மனச்சிக்கல்கள் மற்றும் தற்கொலை எண்ணத்திற்கு எதிரான 10–18 வயதுக்கான நாவல்.
சிறார்களுக்கான பேண்டசி நாவல். கற்பனை அறிவையும், சமூகப்பார்வையையும் உயர்த்தக்கூடியது.
மகிழ்ச்சியை நாமே உருவாக்க வேண்டும் என்ற தீர்க்கமான செய்தி கொண்ட கட்டுரைகள்.
செல்வந்தராவதற்கான வழிவகைகளை உதாரணங்களாகவும் பயிற்சிகளாகவும் சொல்லும் புத்தகம்.
Reach out directly and we'll recommend the perfect book or program for your journey.