அன்பு பதிப்பகம்
மனசு பத்திரம் - மனதை மகிழ்ச்சியோடு பாதுகாத்துக்கொள்வதற்கான அனுபவப்பூர்வமான கட்டுரைகள்.
இந்த புத்தகம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை மகிழ்ச்சியாக எப்படி அணுக வேண்டும் என்பதை சொல்லும் ஒரு சிறந்த புத்தகம்.