ஸ்ரீ கிருபா பப்ளிகேஷன்ஸ்
பணம் செய்யப் பழகு - செல்வந்தராவதற்கான வழிவகைகளை உதாரணங்களாகவும் பயிற்சிகளாகவும் சொல்லும் புத்தகம்.
பணம் சம்பாதிக்கவும், பணத்தைச் செலவழிக்கவும், பணத்தை சேமிக்கவும், பணத்தால் நல்லதைச் செய்யவும் சிறந்த வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறது.